BATM: பொங்கல் விழா
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் பின்வருமாறு நடைபெறும்:
ஜனவரி 20: கிராமத்துப் பொங்கல் வைப்பு - லேக் எலிஸபெத் மத்திய பூங்கா, ஃப்ரீமான்ட்
ஜனவரி 27: பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகள், இந்தியா கம்யூனிடி மையம், மில்பிடாஸ்.

ரமேஷ் குப்புசாமி,
ப்ளெசண்டன்

© TamilOnline.com