நரகாசுரன்


'துருவங்கள் பதினாறு' வெற்றிப்படத்தைத் தந்த இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் 'நரகாசுரன்'. அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில், 2018 கோடை விடுமுறையில் வரப்போகிறான் நரகாசுரன். ஆக்‌ஷன்+அதிரடி நிறைந்த த்ரில்லர் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com