அருவி
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'அருவி'. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்ற இப்படம், டிசம்பர் 1 அன்று வெளியாக இருக்கிறது. சமூகப் பிரச்சனைகளை ஒரு பெண்ணின் பார்வையில் கூறும் இப்படத்தை அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கிறார். படம் வெளியாகும் முன்பே பரவலான வரவேற்பைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com