Mr. சந்திரமௌலி


மகன் கௌதம் கார்த்திக்கும், தந்தை கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் படம் Mr. சந்திரமௌலி. நாயகியாக ரெஜினா நடிக்கிறார். திரு இயக்குகிறார். மற்ற நடிகர், கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com