சண்டக்கோழி - 2


லிங்குசாமி இயக்கி, விஷால் நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் சண்டக்கோழி. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நாயகன்: விஷால் நாயகி: கீர்த்தி சுரேஷ். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் லிங்குசாமி.

அரவிந்த்

© TamilOnline.com