பக்கா


விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் 'பக்கா'. நாயகியாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, வையாபுரி, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, முத்துகாளை, சிசர்மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் தயாரிப்பாளர் T. சிவகுமார் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். பாடல்களை யுகபாரதி, கபிலன் எழுத, C. சத்யா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் S.S. சூர்யா.

அரவிந்த்

© TamilOnline.com