எம்.ஜி.ஆர். பாண்டியன்


இயக்குநர் அமீர் கதாநாயகன், சாந்தினி கதாநாயகி. முக்கிய வேடங்களில் நடிக்க, ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர் உடன் நடித்துள்ளனர். வைரமுத்து, பா. விஜய் பாடல் எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார். தயாரித்து, இயக்குகிறார் ஆதம்பாவா. "அமைதிப் படைக்குப் பிறகு மீண்டும் ஒரு பெஞ்ச் மார்க் அரசியல் படம் இது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர். ரசிகனை இப்படத்தில் காணலாம்" என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com