ஏரி, குளம்!
தூர்ந்துபோன ஏரியின்மேல்
கட்டப்பட்ட பங்களாவில்
பெரிய்ய்ய நீச்சல் குளம்!

*****


பெரிய சோகம்
சோகங்களை மறக்க
டீவியைத் திருப்பினால்
சீரியலில் ஒப்பாரி!

கே. ராமச்சந்திரன்,
டாலஸ்

© TamilOnline.com