அருவா சண்ட


திருநெல்வேலியைச் சேர்ந்த கபடிவீரர் ராஜா நாயகனாக அறிமுகமாகும் படம் 'அருவா சண்ட.' முன்னணி நடிகை ஒருவர் இதில் நாயகி. முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இமான், சிங்கமுத்து, பிளாக்பாண்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுத, தரண் இசையமைக்கிறார். ஆதிராஜன் இயக்குகிறார். தென் மாவட்டங்களில் நடந்துவரும் கௌரவக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடிவீரனின் கரடு முரடான காதலைச் சொல்கிறது இப்படம். 'அருவா'ன்னா 'சண்ட' இல்லாமலா!

அரவிந்த்

© TamilOnline.com