கடுகு


இயக்குநர் ராஜகுமாரன் நாயகனாக நடித்திருக்கும் படம் 'கடுகு'. சுபிக்‌ஷா, ராதிகா பிரசித்தா நாயகிகளாக நடிக்கின்றனர். பரத் முதன்முறையாக வில்லனாகத் தோன்றுகிறார். விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார். அவரது சகோதரரும் தயாரிப்பாளருமான பரத்சீனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் புலிவேஷக் கலைஞராக நடித்திருக்கிறாராம் ராஜகுமாரன்.

அரவிந்த்

© TamilOnline.com