ஆங்கில படம்


இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப்படம்! சஞ்சீவ் நாயகன்; ஸ்ரீஜா நாயகியாக அறிமுகமாகிறார். ராம்கி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எம்.சி. ரிக்கோ இசையமைக்க, குமரேஷ் குமார் இயக்குகிறார். அதுசரி, 'படத்திற்கு ஏன் இப்படி ஒரு பெயர்?' என்று கோலிவுட் கோவிந்துவிடம் கேட்டதற்கு, "படத்தில் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடியாத அளவிற்குக் கதை நகருமாம். அதனால் இந்தப் பெயராம்!" என்றார்.

அரவிந்த்

© TamilOnline.com