துப்பறிவாளன்


விஷால் நாயகனாக நடிக்கும் படம் துப்பறிவாளன். ராகுல் பிரீத் சிங் கதாநாயகி. பிரசன்னா, வினய், கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆரோல் கரோலி இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மிஷ்கின். படத்தில் விஷாலுக்கு அதிரடி போலீஸ் ஆஃபீஸர் வேடம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com