சியாட்டில்: 'கண்ணன் கழலிணை' சங்கீத உபன்யாசம்
அக்டோபர் 15, 2016 அன்று மாலை 4 மணிக்கு ISKCON (Sammamish, Washington) வளாகத்தில் சியாட்டில் மதுரகவிகள்' கண்ணனின் அவதார ரகசியம் குறித்து 'கண்ணன் கழலிணை' என்ற சங்கீத உபன்யாச நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். ஆங்கில உபன்யாசமும் உண்டு. இந்தியாவின் பல்வேறு மாநில பக்திப் பாடல்களுடன் கண்ணன் திருநாமத்தைக் கூடியிருந்து பாட வாருங்கள்.

வித்யா ராகவன்,
சியாட்டில், வாஷிங்டன்

© TamilOnline.com