சிங்கம் 3 - தீபாவளி ரிலீஸ்


தீபாவளி ரேஸில் சூர்யா நடிக்கும் எஸ் - 3 (சிங்கம் 3) இடம்பெறும் என்று கூறப்படுகிறது. தவிர தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல படங்கள் வெளியாகக்கூடும். வழக்கம்போலச் சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகக்கூடும். ஊசிவெடிகளும் தேவைதானே!

அரவிந்த்

© TamilOnline.com