காஷ்மோரா - தீபாவளி ரிலீஸ்


கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா நாயகி. ஸ்ரீதிவ்யா மற்றொரு கதாநாயகி. விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செய்வினை, மர்மம், மாந்த்ரீகம், வரலாறு, முன்ஜென்ம ஞாபகங்கள் எனப் பல்வேறு சுவையான அம்சங்களோடு உருவாகி இருக்கிறது இப்படம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கோகுல் இயக்குகிறார். இப்படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com