ஷாந்தி - ஓர் அமைதிக்கான பயணம்
அக்டோபர் 1, 2016 அன்று மாலை 3:00 மணிமுதல் 5:30 மணிவரை ஓக்லாண்ட் Interstake Center ஆடிட்டோரியத்தில் சேர்ந்திசை மற்றும் இசைக்கருவிகள் ஒலிக்கும் பிரம்மாண்டமான படைப்பான 'ஷாந்தி - ஓர் அமைதிக்கான பயணம்' மீண்டும் மேடையேறுகிறது. சின்சினாட்டியைச் சேர்ந்த டாக்டர் கன்னிகேஸ்வரனின் இந்தப் படைப்பு, அமைதி மற்றும் ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்ட இந்திய நாகரீகம் பற்றிய மனங்கவரும் மல்டிமீடியா இசை, நடன நிகழ்ச்சி ஆகும்.

இந்திய மரபுசார் வளங்களுக்கு நிதி உதவும் DCF அமைப்பிற்கு நிதியாதாரம் திரட்டும் பொருட்டாக இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. விரிவான விவரங்களைப் பார்க்க

நுழைவுச்சீட்டுகள் வாங்க: www.PurplePass.com/shanti2016
வலைமனை: www.DCFShanti.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com