பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
பார்த்திபன் - வடிவேலு இணைந்து 'குண்டக்க மண்டக்க' என்ற படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை எஸ்.ஜி. பிலிம்ஸ் தயாரிக்கிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என்றாலும் அண்ணன், தங்கை பாசத்தைச் சொல்லும் கதை இது என்று கூறுகின்றனர் படக்குழுவினர். தமிழச்சி, பொன்விழா போன்ற படங்களை இயக்கிய அஷோகன் இப்படத்தை இயக்குகிறார்.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com