சியாட்டல்: சிரிக்க ஒரு 'செவ்வாய் தோஷம்'
2016 ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் சியாட்டல் Kirkland Performance Centre அரங்கில் இண்டஸ் கிரியேஷன்ஸின் முழுநீள நகைச்சுவை நாடகமான 'செவ்வாய் தோஷம்' நடைபெற உள்ளது.

நாள், கோள், நட்சத்திரம் இதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? அல்லது விதியை மதியால் வெல்லலாம் என நினைப்பவரா? இதுபோல் வித்தியாசமான எண்ணங்களைக் கொண்ட 6 மனிதர்கள் அசாதாரண

சூழ்நிலையில் சந்தித்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உங்கள் வயிறுகுலுங்கச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நாடகம் 'செவ்வாய் தோஷம்'.

நாடகம்மூலம் வரும் வருவாய் Asha Foundations அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
நுழைவுச்சீட்டு வாங்க: www.induscreations.org/tickets

அஜய் சம்பத்,
சியாட்டல்

© TamilOnline.com