மன்னர் வகையறா


விமல் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கும் படம் 'மன்னர் வகையறா'. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் இப்படத்தில் நாசர், பிரபு, சரண்யா, யோகிபாபு, ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜாக்ஸ் இசையமைக்க, எழுதி இயக்குகிறார் பூபதி பாண்டியன். வேகமாக வளர்ந்து வருகிறது இத்திரைப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com