கவலை வேண்டாம்


ஜீவா நாயகனாகவும், காஜல் அகர்வால் மற்றும் சுனைனா நாயகிகளாகவும் நடித்திருக்கும் படம் 'கவலை வேண்டாம்'. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் இப்படத்தை டீகே இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'யாமிருக்க பயமேன்' என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com