AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)


சிம்பு நடிக்கும் புதிய படத்தின் தலைப்புதான் மேற்கண்டது. முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் சிம்புவிற்கு இப்படத்தில் மூன்று கதாநாயகிகள். மதுரை, சென்னை, துபாய் என மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. முக்கிய நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி, இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com