TNF - ஒஹையோ; நெடுநடை 2016
ஆகஸ்ட் 14, 2016 அன்று நடுவண் ஒஹையோ கிளையின் நெடுநடை (வாக்கத்தான்) இரண்டாவது ஆண்டாக நடக்கவுள்ளது. இது நாகப்பட்டினம் TNF-ABC திட்டத்திற்கு நிதிதிரட்டும் நிகழ்வாக அமையும்.

நிகழ்ச்சி விவரங்கள்:
நிகழ்ச்சி: TNF நடுவண் ஒஹையோ கிளை - நெடுநடை
நாள்/நேரம்: ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016
இடம்: Glacier Ridge Park, Dublin, Ohio

வாருங்கள், உங்கள் பங்கேற்பு ஊரக மாணவர்களுக்குக் கல்விக்கண்ணைத் திறக்கட்டும்.

தொடர்புக்கு: tnf.centralohio@gmail.com
இணையதளம்: tnfusa.org/chapter/central-ohio
முகநூல்: FB/TNFCentralOhioChapter

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com