டென்னசி: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 10, 2016 தமிழ்ப்புத்தாண்டு, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, டென்னசி தமிழ்ச் சங்கம் கோலப்போட்டி மற்றும் பறையிசை நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. நேஷ்வில் ஸ்ரீகணேசர் கோவில் வளாகத்தில் காலையில் கோலப்போட்டி நடைபெறும்; மதிய உணவுக்குப் பிறகு செயின்ட் லூயிஸ் தமிழ் நிகழ்கலைக் குழுவினரின் பறையிசை நடனம் நடைபெறும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com