ராஜா மந்திரி


கிராமத்து மனிதர்கள், அவர்களது வெள்ளந்தியான வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவலங்கள் எல்லாவற்றையும் நகைச்சுவை + காதல் + ஆக்‌ஷன் கலந்து சொல்லவரும் படம் ராஜா மந்திரி. கலையரசன் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். நாயகியாக ஷாலினி அறிமுகமாகிறார். உடன் பால சரவணன், ரவி, கோபால், ஆனந்தி, வைஷாலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, உஷா கிருஷ்ணன் இயக்குகிறார். விரைவில் படம் வெளியாகவுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com