வெற்றிவேல்


சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் வெற்றிவேல். மியா ஜார்ஜ், நிகிலா, வர்ஷா என மூவர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி எழுத டி. இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வசந்தமணி. காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து குடும்பப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com