போகன்
ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நாயக, நாயகியாக நடிக்கும் படம் போகன். இவர்களுடன் வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். பாடல்களை தாமரை, ரோகேஷ், மதன் கார்க்கி எழுத, டி. இமான் இசையமைக்கிறார். வசனத்தை சந்துரு எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மண். பிரபுதேவா தயாரிக்கிறார். காதல் + ஆக்‌ஷன் + சென்டிமெண்ட் நிறைந்த படம் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. சுக போகன் தான் போல.அரவிந்த்

© TamilOnline.com