ஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டுகளை முன்னிட்டு ஐயப்ப சமாஜ் இந்த வருடம் கீழ்க்கண்ட இரண்டு நிகழ்சிகளை நடத்த உள்ளது.

ஏப்ரல் 9, 2016 அன்று மில்பிடாஸ் ஜெயின் மந்திரில் (Jain Center of Northern California) கலைநிகழ்ச்சி மற்றும் விஷு ஸத்யா (Vishu Sadya) நடக்கவுள்ளது.
கலை நிகழ்ச்சியில் பதிவுசெய்யவும் விவரங்களுக்கும்: x.co/vishu16
மின்னஞ்சல்: events@ayyappasamaaj.org

ஏப்ரல்16, 2016 அன்று ஃப்ரீமான்ட் சித்திவினாயகர் ஆலயத்தில் (SVCC, Fremont) அபிஷேகம், விஷு கை நீட்டம், அர்ச்சனை, பஜனை மற்றும் மஹாபிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளன.

மேலும் விவரம் அறிய:
வலைமனை: www.ayyappasamaaj.org

பிரசாத் ராமகிருஷ்ணன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com