டேட்டன்: சித்திரைக் கொண்டாட்டம்
ஏப்ரல் 9, 2016 சனிக்கிழமை அன்று டேட்டன் தமிழ்ச் சங்கத்தின் 'சித்திரைக் கொண்டாட்டம் பீவர் க்ரீக் ஓம் சாந்தி கல்ச்சுரல் சென்டரில் மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும். விளையாட்டுப் போட்டிகளும் உண்டு. 7 மணிக்கு இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுபெறும். மார்ச் 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.

தொடர்புக்கு
அனுப்ரியா கிருஷ்ணன் - 937.371.8691

விவரங்களுக்கு வலைமனை: www.daytontamilsangam.org

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com