மகளிர்தினக் கவிதை: உறக்கம்
விழித்துக்கொண்டிருக்கும்
நினைவுகளுக்கு
கனவுப்போர்வை போர்த்த
நடக்கும் சலனமான போராட்டம்

லக்ஷ்மிப்ரபா ஸ்ரீராம்

© TamilOnline.com