தி ஐடியல் கிட்ஸ்: குழந்தைகளுக்கான போட்டிகள்
மார்ச் 19, 2016 அன்று தி ஐடியல் கிட்ஸ் விரிகுடாப் பகுதியிலுள்ள தன்னார்வ அமைப்பு மிஷன் சான் ஹோசே துவக்கப்பள்ளியில் ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றைக் காலை 9:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை நடத்தவுள்ளது. அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு: www.theidealkids.org

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com