பொட்டு


நீண்ட இடைவெளிக்குப் பின் பரத் நாயகனாக நடிக்கும் படம் பொட்டு. சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை விவேகா, நா. முத்துகுமார் எழுத, நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் இசையமைக்கிறார். பேய்க்கதை கொண்ட இப்படத்தை வடிவுடையான் இயக்குகிறார். பேய் பொட்டு வச்சிருக்குமா?

அரவிந்த்

© TamilOnline.com