ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல


தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஸார் இதில் நாயகனாக நடிக்கிறார். ஈடன், சஞ்சிதா ஷெட்டி என இரண்டு கதாநாயகிகள். அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருகிறது. “எங்கடா என் செருப்பைக் காணோம்”, “பாத்ரூமை ஏண்டா கழுவல”ன்னு எல்லாம் படம் எடுத்திருவாய்ங்களோ!

அரவிந்த்

© TamilOnline.com