கொடி


ஒரு கட்சிக்கொடியால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிறது கொடி. நாயகனாக தனுஷ் நடிக்கிறார். த்ரிஷா, ஷாம்லி நாயகிகள். துரை. செந்தில்குமார் இயக்குகிறார். சந்தோஷ் நாராயண் இசையமைக்கிறார். அரசியல் + அதிரடி + ஆக்‌ஷன் கலந்த இப்படத்தில் தனுஷிற்கு இரட்டை வேடமாம்!

அரவிந்த்

© TamilOnline.com