கான்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, இவ்வருடமும் கான்கார்டு சிவமுருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 23ம் தேதி, வழக்கம்போல் சான் ரமோன், மத்தியப்பூங்காவில் காலை 7.45

மணியளவில் பாதயாத்திரை துவங்கி மாலை 5 மணியளவில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு
யாஹூ குழு: Concord_Thaispoosa_padhayathirai
மின்னஞ்சல்: solaim@yahoo.com

சோலை அழகப்பன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com