புரூஸ்லி


ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாகவும், கீர்த்தி கர்பந்தனா நாயகியாகவும் நடிக்கும் படம் புரூஸ்லி. பாலா சரவணன், முனீஸ் காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் என்று உருவாகி வரும் இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜு இயக்குகிறார். இவர், இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். புரூஸ்லின்னாலே சண்டைதான்!

அரவிந்த்

© TamilOnline.com