பாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்
நவம்பர் 22, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஃப்ரீமாண்ட் நகர ஓலோனி கல்லூரி அரங்கில் இரா. முருகன் எழுத்தில் தீபா ராமானுஜம் இயக்கி, இப்பகுதிக் கலைஞர்கள் நடிக்கவிருக்கும் 'சில்லு' என்ற சயன்ஸ்

ஃபிக்‌ஷன் நாடகம் நடைபெறவிருக்கிறது. சங்கத்தின் செயல்பாடுகளுக்காக நிதி திரட்டும் இந்தச் சுவையான நாடகத்தை தீபாவளி நிகழ்ச்சியாக 'க்ரியா' நாடக அமைப்புடன் இணைந்து வழங்குகிறது

நுழைவுச் சீட்டுகள் வாங்கவும், நிதி உதவவும், பிற விபரங்களுக்கும்:
வலைமனை: www.Bharatitamilsangam.org

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com