'பெருமாளே' - நகைச்சுவை நாடகம்
செப்டம்பர் 13, 2015 அன்று கான்கார்டு சிவா முருகன் ஆலய கட்டிட நிதிக்காக, கான்கார்டு சிவா முருகன் ஆலயமும் 8கே வானொலியும் இணைந்து வழங்கும் 'பெருமாளே'
நகைச்சுவை நாடகத்தை வழங்கும். விவரம் கீழே:
நாள்: 09/13/2015, நேரம்: மாலை 5 மணி
இடம்: Dougherty Valley High School, San Ramon, CA.

இருக்கை முன்பதிவுக்கு:
மின்னஞ்சல் - Info@shivamurugantemple.org
தொலைபேசி - உதய் 925-550-7048; கணேஷ் பாபு - 510-387-5910© TamilOnline.com