சான் ஹோசே: ராகவேந்திரா ஆராதனை
ஆகஸ்ட் 30, 2015 ஞாயிறன்று சான் ஹோசேயின் 'சுக்ஞான சமய மற்றும் சமூகநல அறக்கட்டளை'க்கு (Sujnana Religious and Charitable Foundation) சொந்தமான ஸ்ரீகிருஷ்ண விருந்தாவன்

கோவிலில் (SKVT) ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை நடைபெற உள்ளது. காலை 8.45 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகத்துடன் நிகழ்ச்சி தொடங்கும். தொடர்ந்து 9.30 மணிக்கு ஸ்தோத்திர பாராயணத்துக்குப் பின்

12 மணிக்கு மஹாபிரசாதம் வழங்கப்படும். மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு பல்லக்கு மற்றும் தொட்டில் பூஜைகளும் நடைபெறும். அமெரிக்காவின் பிற மையங்களிலும் ஆராதனை நிகழ்ச்சி

நடைபெறும்.

தொடர்புக்கு
SKVT சான் ஹோசே: 408.416.3624.
அரிசோனா: 480-785-5217
எடிசன், NJ: 732-283-8982;
தௌசண்ட் ஓக்ஸ், CA: 818-992-5075; 713-589-9183;

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com