பள்ளி ஆண்டை தொடங்க சரஸ்வதி பூஜை
ஆகஸ்ட் 30, 2015 மதியம் 1:30 மணிமுதல் 4:30 வரை பள்ளியாண்டைப் புனிதமாகத் தொடங்கவென, குழந்தைகளுக்கான சரஸ்வதி பூஜையை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் 'அமிர்த பாலகேந்திரா'

ஏற்பாடு செய்துள்ளது. இது M.A. Center (10200 Crow Canyon Road, Castro Valley, CA 94552) வளாகத்தில் நடைபெறும். குழந்தைகளோடு வந்திருந்து சரஸ்வதிதேவியின் அருளோடு

பள்ளியாண்டைத் தொடங்குங்கள். அனுமதி இலவசம்.

தொலைபேசி: 408-219-1169
மேலும் விபரங்களுக்கு: saraswatipooja2015.eventbrite.com

கிருஷ் சிவகுமார்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com