திருநாள்
ஜீவா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் 'திருநாள்'. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவாவும், துடுக்கான கிராமத்துப் பெண்ணாக நயன்தாராவும் நடிக்கின்றனர். ஸ்ரீ இசையமைக்கும் இப்படத்தை இயக்குகிறார் பி.எஸ். ராம்நாத். காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் என்று சூப்பர் மிக்ஸான இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திருநாள் தொலைவில் இல்லை.



அரவிந்த்

© TamilOnline.com