கா..கா..கா


இப்படியொரு வித்தியாசமான தலைப்பில் ஒரு படம்! அசோக் கதாநாயகனாக நடிக்க, மேகாஸ்ரீ என்ற புதுமுகமும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் நாசர், ஜெயசுதா, யோகிபாபு, யுவினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையான இப்படத்தில் காக்காவுக்கு முக்கிய பாத்திரமாம். கொத்தாம இருக்கணும்!

அரவிந்த்

© TamilOnline.com