பாயும் புலி


விஷால் நடிக்கும் புதிய படம் பாயும் புலி. நாயகி காஜல் அகர்வால். சூரி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் சமுத்திரக்கனி விஷாலுக்கு மூத்த சகோதரராக நடிக்கிறார். பெங்களூரு புதுமுகம் ஒருவர் வில்லனாக அறிமுகமாகிறார். டி. இமான் இசையமைக்கிறார். காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்து உருவாகும் இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது இந்தப் புலி. நல்லாப் பாஞ்சா சரி!

அரவிந்த்

© TamilOnline.com