மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2005 நவம்பர் 17 முதல் 28 வரை, 'அம்மா' ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலி·போர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். தன் அணைப்பால் துயருற்றோருக்கு ஆறுதல் தரும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சான் ரமோன், கலி·போர்னியா நவ. 17 - 22

டியர்பார்ன், மிச்சிகன் நவ. 24 - 28

இரண்டு இடங்களிலும், இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக முகாம்கள் நடைபெற உள்ளன. பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மிகச் சொற்பொழி மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மிக முகாமில் (retreat) ஆன்மிக வகுப்பு, தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் பிரசாதம் வழங்கல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியன இடம்பெறும்.

மேலும் விபரங்களுக்கு : www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com