சதுரங்கப் புலி
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம்.

விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.

புதிர் 15
புதிர் 16

White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக

Checkmate in Two - இரண்டு நகர்த்தலில் செக்மேட் செய்க

சென்ற இதழ் புதிர்களுக்கு சரியான விடை எழுதியவர்கள்.
கோபால் அனந்தராமன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
சுபாஷ் செல்வ ஸ்கந்தகுமார், போலிங்ப்ரூக், இல்லினாய்ஸ்
விஷாலி சுதர்சன், நேபர்வில், இல்லினாய்ஸ்,
வைபவ் கிருஷ்ணன், ரெட்வுட் ஷோர்ஸ், கலிஃபோர்னியா
ராஜ்மோஹன் மணி, சன்னிவேல், கலிஃபோர்னியா
சென்னி இந்திரராஜ், டௌனர்ஸ் குரோவ், இல்லினாய்ஸ்

கோபால் அனந்தராமன் பரிசு பெறுகிறார்.

விடைகள்: (புதிர் 13, 14)
புதிர் 13 - Rxg7+ Rxg7, Nh6+ Kh8, fxg7#
புதிர் 14 - b4+ Bxb4, Bb6+ axb6, Qxa8#

© TamilOnline.com