Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கலாலயா வழங்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா மெல்லிசை
வித்யா விருட்சம் வழங்கும் நிருத்ய சங்கமம்
சரண்யா கலைச்செல்வன் பரதநாட்டியம்
டெலவர் வேலி தமிழ்ச்சங்க விழா பண்டிகைக்காலக் கொண்டாட்டம்
வாஷிங்டனில் இண்டியன் ஓஷன் இசைக்குழு நிகழ்ச்சி
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 27, 2008 அன்று மாலை 6:00 மணிக்கு இந்தியாவுக்கான வளர்ச்சிக் கழகம் (Association of India's Development) இண்டியன் ஓஷன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஒன்றை ரேச்சல் எம். ஷ்லீஸிங்கர் இசையரங்கத்தில் (Rachel M. Schlesinger Concert Hall and Arts Center, Northern Virginia Community College, Alexandria Campus 3001 North Beauregard Street, Alexandria, VA 22311) ஏற்பாடு செய்துள்ளது. ஊரகப் பகுதிகளில் இருக்கும் விளிம்புநிலை மனிதர்களை உயர்த்துவதற்காக நிதி திரட்டும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் இந்த அமைப்புக்குத் தரப்படும் நன்கொடைக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு உண்டு.

இண்டியன் ஓஷன் இந்திய இசையுடன் ராக் இசையை விரவி வழங்கும் குழு ஆகும். எடின்பர்க் விளிம்பு விழா, நியூஸிலாந்து கலைவிழா, ஸ்மித்சோனியன் நாட்டுப்புற வாழ்க்கை விழா போன்றவற்றிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல அரங்கு நிரம்பிய காட்சிகளை வழங்கியுள்ளது. ஐந்து இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. Black Friday என்ற இந்திப் படத்துக்குப் பின்னணி இசை வழங்கியுள்ளது.

AID குறித்து மேலும் அறிய: aidindia.org

இந்த நிகழ்ச்சி குறித்து அறிய: www.indianoceanindc.com/CP/index.php

நுழைவுச்சீட்டுகள்: $ 25**, $35, $50, $100

சீட்டுகள் வாங்க: www.sulekha.com, www.indianoceanindc.com

தகவலுக்கும், தள்ளுபடிக்கும்: தொலைபேசி - 202.683.7678

**$25 நுழைவுச் சீட்டுகள் மாணவர் அடையாள அட்டை உடையவர்களுக்கு மட்டுமே.
குழந்தைகள்: 3 முதல் 10 வயதுவரை 50% தள்ளுபடி - $50, $100 சீட்டுகளில்.

2 வயதும் அதற்குக் கீழும் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை (பெற்றோர் மடியில் அமரவேண்டும்).

அருண் கோபாலன்
More

கலாலயா வழங்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா மெல்லிசை
வித்யா விருட்சம் வழங்கும் நிருத்ய சங்கமம்
சரண்யா கலைச்செல்வன் பரதநாட்டியம்
டெலவர் வேலி தமிழ்ச்சங்க விழா பண்டிகைக்காலக் கொண்டாட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline