Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
க்ரேஸியின் 'கூகிள் கடோத்கஜன்'
சியாட்டில்: 'கண்ணன் கழலிணை' சங்கீத உபன்யாசம்
அபிநயா: 'வானர லீலா'
டாலஸ்: 'சஹஸ்ராப்தி' - சமத்துவத்தின் கீதம்
NETS: 'அக்னிக்குஞ்சுகள்' குழந்தைகள் விழா
- பமிலா வெங்கட்|அக்டோபர் 2016|
Share:
அக்டோபர் 29, 2016 அன்று, மகாகவி பாரதியாரை நினைவுகூரும் வகையில் 'அக்னிக் குஞ்சுகள்-நெட்ஸ் குழந்தைகள் விழா' ஒன்றை நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் கீப் டெக் உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடவுள்ளது. சிறப்பு நிகழ்வாக 5 வயதிலிருந்து 13 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டி நடைபெறும். முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் உண்டு. தவிர 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டியும் உண்டு. தனித்திறன் வெளிப்பாடு, வார்த்தை விளையாட்டு, தமிழ் இசை, தமிழ் நடனம் மற்றும் தமிழ் நாடகம் பங்கு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறும்.

சங்கத்தின் வரலாற்றில் முதன்முதலாகப் பாரம்பரிய "பரத தனிநடனப் போட்டி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதின் அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாகப் போட்டி நடக்கும். வெற்றிபெற்றோருக்கு 'தனிநடனப் போட்டி சூப்பர் டான்ஸர் கோப்பை' வழங்கப்படும். இறுதியில், குழந்தைகள் மெழுகுவர்த்தி குழுநடனம் ஆடவுள்ளனர்.
பமிலா வெங்கட்,
பாஸ்டன்
More

க்ரேஸியின் 'கூகிள் கடோத்கஜன்'
சியாட்டில்: 'கண்ணன் கழலிணை' சங்கீத உபன்யாசம்
அபிநயா: 'வானர லீலா'
டாலஸ்: 'சஹஸ்ராப்தி' - சமத்துவத்தின் கீதம்
Share: 




© Copyright 2020 Tamilonline