Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
விண்வெளி வீராங்கனையின் வருகை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
குளுகுளு சிறைச்சாலை
- அரவிந்த்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeநாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் முக்கியமானதும் பிரபலமானதும் தில்லியில் உள்ள திஹார் சிறைச்சாலை. அங்கு கைதிகள் கூரையில் தொங்கும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்வது தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதனைத் தடுக்கும் பொருட்டு, சிறைச்சாலையில் நவீன வசதிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக மின்விசிறிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அனைத்து அறைகளையும் குளிர்சாதன அறைகளாக மாற்றத் திட்ட மிட்டுள்ளனர். இதற்காகத் தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள், அவர்களின் பொறுப்பில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் இருக்கும் என்று சிறைச்சாலை அதிகாரி சுனில் குப்தா தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் 'அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இதுபோன்ற குளிர்சாதன வசதி கொண்ட சிறைச்சாலைகள் உண்டு. ஆனால் இந்தியா வைப் பொறுத்தவரை இதுதான் முதலாவதாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். நாடெங்கிலுமுள்ள கைதிகள் ஏ.சி. கேட்டுப் போராட்டம் நடத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
அரவிந்த்
More

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
விண்வெளி வீராங்கனையின் வருகை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline