Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
FETNA நியூயார்க்கில் தமிழர் திருவிழா 2006
2006 - 2007 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயற்குழு
- |ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeஇரண்டாம் நாள் நீயுயார்க்கர் ஹோட்டலில் நடந்த FeTNA வின் பொதுக் குழுவில் கலி·போர்னியாவைச் சார்ந்த தில்லைக் குமரன் FeTNA வின் தலைவராக எல்லோ ராலும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருடன் சேர்ந்து மற்ற பொறுப் பாளர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள்.

தலைவர்:
திரு. தில்லை க. குமரன்
தலைவர், சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்

துணைத்தலைவர்:
Dr. R. பிரபாகரன்
முன்னாள் தலைவர், வாஷிங்டன் & பால்டிமோர் தமிழ்ச் சங்கம்

பொருளாளர்:
திரு. S. சுப்ரமணியம்
பொருளாளர், இலங்கை தமிழ்ச் சங்கம் - புளோரிடா

செயலாளர்:
திரு மணி குமரன்
பேராளர் - வாஷிங்டன் & பால்டிமோர் தமிழ்ச் சங்கம்

இணைச்செயலாளர்:
திரு. ரவி சண்முகம்
பேராளர் - வட கரோலினா தமிழ்ச் சங்கம்

இயக்குனர்கள்:
திரு. பொற்செழியன் ராமசாமி
பேராளர் - மிசோரி தமிழ்ச் சங்கம்

திரு. ஓ. பி. இராவணன்
பேராளர் - நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்

திரு. பழனி சுந்தரம்
தலைவர் - கனக்டிகட் தமிழ்ச் சங்கம்

திரு. சின்னத்தம்பி சித்தம்பலம்
பேராளர் - கனடீய ஈழத்தமிழ்ச் சமூகம், கனடா
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பெருமையுடன் வழங்கும்
மாபெரும் தமிழர் திருவிழா 2007
சூலை 7, 8 & 9

Progress Energy Center for the Performing Arts, Raleigh, North Carolina

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டத்தில் கலந்து, ஆதரவு தாரீர்!

தொகுப்பு: சென்னிமலை சண்முகம், காவிரி வேந்தன்
More

FETNA நியூயார்க்கில் தமிழர் திருவிழா 2006
Share: 




© Copyright 2020 Tamilonline