Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நேர்கொண்ட பார்வை
ஹீரோ
ஆயிரம் பொற்காசுகள்
பன்னிக்குட்டி
கூர்கா
தர்மபிரபு
காதல் முன்னேற்றக் கழகம்
ஐரா
வாட்ச்மேன்
- அரவிந்த்|ஏப்ரல் 2019|
Share:


சத்தமே இல்லாமல் அதிகப் படங்களில் நடித்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். குப்பத்து ராஜா, 100 பெர்சண்ட் காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி என பல படங்களில் இவர் நடித்து வருகிறார். இசையமைப்பாளர், நடிகர் என இரு பொறுப்பையும் திறம்படச் சமாளித்து வரும் இவரது புதிய படம் வாட்ச்மேன். நாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இப்படத்தை இயக்குகிறார். இசையும் ஜி.வி. பிரகாஷ் தான்.
தொகுப்பு: அரவிந்த்
More

நேர்கொண்ட பார்வை
ஹீரோ
ஆயிரம் பொற்காசுகள்
பன்னிக்குட்டி
கூர்கா
தர்மபிரபு
காதல் முன்னேற்றக் கழகம்
ஐரா
Share: 




© Copyright 2020 Tamilonline