Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
அருவி
நரகாசுரன்
ஸ்கெட்ச்
ஒரு கதை சொல்லட்டுமா
உலகம் விலைக்கு வருது
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்
சக்தி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.
- அரவிந்த்|டிசம்பர் 2017|
Share:


துருவா நாயகனாகவும், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நாயகிகளாகவும் நடிக்கும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. இவர்களுடன் ராதாரவி, மனோபாலா, அருள்தாஸ், 'மைம்' கோபி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை பா. விஜயும், மீனாட்சிசுந்தரமும் எழுத அச்சு இசையமைத்துள்ளார். எழுதி, இயக்குகிறார் இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ். "இந்தத் தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திக் கதை நகர்கிறது. விறுவிறுப்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும்" என்கிறார் ராகேஷ்.
அரவிந்த்
More

அருவி
நரகாசுரன்
ஸ்கெட்ச்
ஒரு கதை சொல்லட்டுமா
உலகம் விலைக்கு வருது
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்
சக்தி
Share: 




© Copyright 2020 Tamilonline